மீசைய முறுக்கு படத்தின் மூலம், திரையுலகில் நுழைந்த ஆத்மிகா, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவரது தோற்றத்தைக் கிண்டல் அடித்து, சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.இது குறித்து ஆத்மிகா, ”விமர்சனம் தவறல்ல. ஆனால், நாகரிக எல்லையை மீறக்கூடாது,” என, தெரிவித்துள்ளார்.

