Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Sports

அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து சாதனைப் படைக்குமா?

January 21, 2018
in Sports
0
அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து சாதனைப் படைக்குமா?

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலையில் இருக்கிறது.

இன்று 3-வது ஆட்டம் நடக்கிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்து பெரிய அளவில் சாதித்தது கிடையாது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற ஒரேயொரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

1974-75-ல் நடைபெற்ற ஒரேயொரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிகெட் தொடரை வென்றது கிடையாது.

2013-14-ல் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-4 எனவும், 2010-11-ல் 7 போட்டிகள் கொண்ட தொடரை 1-6 எனவும் இழந்திருந்தது. 1987-88, 1978-79-ல் நடைபெற்ற தொடரிலும் தோல்வியை சந்தித்திருந்தது.

தற்போது இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற அதிக அளவில் வாய்ப்புள்ளது. நாளைய போட்டி ஜோ ரூட்டிற்கு 100-வது போட்டியாகும். இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால், ஜோ ரூட்டிற்கு மறக்க முடியாத போட்டியாக அமையும்.

Previous Post

இந்தியா ‘உலக சாம்பியன்’: பார்வையற்றோர் கிரிக்கெட்டில்

Next Post

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

Next Post
வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures