Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அர்த்தமுள்ள வேடங்களில் நடிக்க விரும்பும் பூஜாகுமார்

August 5, 2018
in Cinema
0

விஸ்வரூபம், உத்தமவில்லன், மீன் குழம்பும் மண்வாசனையும் படங்களில் நடித்த பூஜாகுமார், தற்போது விஸ்வரூபம்-2 படத்திலும் நடித் துள்ளார். முதல் பாகத்தைப் போலவே கமலின் ஜோடியாக நடித்துள்ளார் பூஜாகுமார்.

இந்நிலையில் அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், சினிமாவில் இனிமேல் நடிக்கப்போகிற படங்களில் அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம், கிளாமருக்கு தடை போட மாட்டேன். கதைக்கு தேவையான கிளாமரை தாராளமாக வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

சாதனை படைத்த சீமராஜா டீசர்

Next Post

ஷங்கர் ஒரு சிறந்த சிந்தனையாளர் – ஏ.ஆர்.ரகுமான்

Next Post
ஷங்கர் ஒரு சிறந்த சிந்தனையாளர் – ஏ.ஆர்.ரகுமான்

ஷங்கர் ஒரு சிறந்த சிந்தனையாளர் - ஏ.ஆர்.ரகுமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures