கிருஷ்ணா இயக்கத்தில், சுதீப் – அமலா பால் ஜோடியாக நடித்த, ஹூப்ளி என்ற கன்னட படம், தமிழில், பொய்யாட்டம் என்ற பெயரில் வெளியாகிறது.
தமிழில் வெளியிடும், செந்தில் ஆனந்த் இது குறித்து கூறுகையில், ”மருந்து தயாரிப்பில் நடக்கும் முறைகேடுகளை வெளிப்படுத்தும் படம் இது. ஆடை படம் போலவே, இதிலும் அமலாபாலின் நடிப்பு பேசப்படும்,” என்றார்

