சாய் ராஜ்குமார் இயக்கத்தில், சேரன், ஸ்ருதி டாங்கே, இர்பான், நந்தனா வர்மா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ராஜாவுக்கு செக்.இது குறித்து, சேரன் கூறுகையில், ”மோசமான இளைஞர் கூட்டத்தை நம்பி சென்ற தன் மகளை, காவல்துறை அதிகாரி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை. அதாவது, அதிரடி அப்பாவாக நடிக்கிறேன். படம் பார்த்த திரையுலகினர் பாராட்டினர்,” என்றார்.

