Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

யு.எஸ்.ஓபன் டென்னிஸ் வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி: ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்

September 6, 2017
in Sports
0
யு.எஸ்.ஓபன் டென்னிஸ் வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி: ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான யு. எஸ். ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டி ஒன்றில், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில், லாத்வியாவின் அன்ஸ்டாசிஜா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.

24 வயதாகும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், யு. எஸ். ஓபனில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்பின் நடந்த மற்றொரு கால் இறுதி போட்டியில், 9ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 6-3, 3-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில், செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவை வீழ்த்தினார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 23வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள, 37 வயதாகும் வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார். வெற்றிக்கனியை பறிக்க வீனஸ் வில்லியம்சுக்கு 2 மணி நேரம் 34 நிமிடங்கள் தேவைப்பட்டது.

இந்த ஆண்டில் மட்டும் 3வது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் அரையிறுதி சுற்றுக்கு வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் மேடிசன் கீஸ், கோகோ வாண்டேவேகெ ஆகியோரும் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதியில் விளையாடும் அனைவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. முன்னதாக நேற்று நள்ளிரவு நடந்த, ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டி ஒன்றில், ஸ்ெபயின் நாட்டின் பாப்லோ கரீனோ பஸ்டா, 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில், 29ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேனை வீழ்த்தினார்.

ஒரு மணி நேரம் 58 நிமிடங்களில் போட்டி முடிவடைந்தது. கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ள, 12ம் நிலை வீரரான பாப்லோ கரீனோ பஸ்டா, அமெரிக்காவின் சாம் குயரி அல்லது தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள உள்ளார்.

பாப்லோ கரீனோ பஸ்டா கூறுகையில், ‘’நம்ப முடியவில்லை. நான் கண்ட கனவு இதுதான்.

அரையிறுதி போட்டியை ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளேன்’’ என்றார்.

Previous Post

மெஸ்ஸி சோபிக்கவில்லை, மீண்டும் அர்ஜெண்டினா, சிலி அணிகள் தடுமாற்றம்

Next Post

ஆப்பு மேல் ஆப்பு வைக்கும் விஷால்

Next Post
ஆப்பு மேல் ஆப்பு வைக்கும் விஷால்

ஆப்பு மேல் ஆப்பு வைக்கும் விஷால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு

November 14, 2026
பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

November 14, 2026
ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures