Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

பெண்ணின் கர்ப்பபையில் தோன்றிய இயேசு!

August 25, 2017
in World
0
பெண்ணின் கர்ப்பபையில் தோன்றிய இயேசு!

கருவுற்றிருந்த ஒரு பெண் தன் கர்ப்பபையில் குழந்தை வளர்ச்சியை அறிந்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அதில் இயேசு கிறிஸ்துவின் உருவம் தென்பட்டமை தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

பென்சில்வேனியா பகுதியில் வசித்துவரும் நிறைமாத கர்ப்பிணியான அலிக்கா தனது கணவர் ஸ்மித்துடன் வைத்தியசாலையில் கருவில் இருக்கும் தனது குழந்தை நலமாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள சோதனை செய்துள்ளனர்.

சோதனை முடிவடைந்த பின் பரிசோதனை அறிக்கை அவர்களுக்கு அளிக்கப்பட்டது, குறித்த சோதனை அறிக்கை புகைப்படத்தில் இயேசு வடிவிலான உருவம் குழந்தையை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

அதனை பார்த்த தம்பதியினர் என்ன செய்வது என்று தெரியாமல் மகிழ்ச்சியின் உச்சத்தினை அடைந்துள்ளனர். இதுகுறித்து ஸ்மித் கூறியதாவது, அறிக்கையை பார்த்தவுடன் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் அமைதியாக இருந்தோம். நாங்கள் என்ன பார்த்தோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை.

நாங்கள் மதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள் கிடையாது, இருப்பினும் தற்போது கருவில் இருக்கும் எங்கள் குழந்தையை பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் இயேசு எங்கள் குழந்தையை பார்த்துக்கொண்டிருக்கிறார் என கூறியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை தங்களது பேஸ்புக்கில் பதிவிட்டு, அதில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பது குறித்த பதிலை தெரிவியுங்கள் என தெரிவித்துள்ளார்.

Previous Post

1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை

Next Post

140 கிலோ கஞ்சா கம்பிப்பாடு கடற்கரையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

Next Post

140 கிலோ கஞ்சா கம்பிப்பாடு கடற்கரையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்சவின் பிணை தொடர்பான வழக்கு : நவம்பர் 18 வழங்கப்படவுள்ள தீர்ப்பு

November 14, 2026
பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

November 14, 2026
ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures