கனடா- ஸ்காபுரோ றூஷ் றிவர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என்டிபி நீதன் ஷானை நியமித்துள்ளது

கனடா- ஸ்காபுரோ றூஷ் றிவர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட என்டிபி நீதன் ஷானை நியமித்துள்ளது

ரொறொன்ரோ-ஒன்ராறியோ என்டிபி ரொறொன்ரோ கிழக்கு தொகுதி ஒன்றில் இடம்பெறவுள்ள இடைத்தேர்தலில் வேட்பாளராக  போட்டியிட நீதன் ஷானை  நியமித்துள்ளது.
நீதன் ஷான் தெற்கு ஆசியர்கள் சேவை ஏஜன்சிகள் கவுன்சில் நிரிவாக இயக்குநரும் ஒரு பொது பாடசாலை அறங்காவரருமாவார்.ஸ்காபுரோ-றூஷ் றிவர் ஆசனம் லிபரல் பின்னிருக்கை பால் பல்கிசூன் மார்ச் மாதம் திடீரென இராஜிநாமா செய்ததை தொடர்ந்து வெற்றிடமாகியது.
இந்த வெற்றிடத்தை நிரப்ப இடைத்தேர்தல் நடாத்த ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின்னிற்கு ஆறு மாதங்கள் உள்ளன.ஆனால் வாக்களிக்க இன்னமும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *