About Us

Poster 4ஈசி என்ரர் டைநிங் நைட்!!!
ஈசி என்ரர் டைநிங் நைட் – September 14th 2019 நடைபெற உள்ளது.

நிகழ்வுக்கு இந்திய தமிழ்நாட்டில் இருந்து மதுரை முத்து மற்றும், ரி.எம். சௌந்தராஜனின் புதல்வன்,ரி எம் எஸ் பால்ராஜ் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

கனடா தமிழிசை கலாமன்றத்தில் வரும் செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி மிக பிரம்மாண்டமாக நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன .

கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக இடம்பெறும் இந்த நிகழ்வு இம்முறை நான்காவது வருடமாக தொடட்கிறது ,கனடாவால் இலங்கை பாடகியும் நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார் .