நயினாதீவு ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்க்குமாறு கோரிக்கை

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , சுகாதார துறையினரின்...

Read more

வடக்கில் நேற்று 128 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 128 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த...

Read more

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள் போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மருத்துவ அதிகாரிகள் சங்கம்’ கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த சங்கத்தின் ஐந்து பிரிவுகள் 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த...

Read more

நோர்வூட்டில் 12 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று காரணமாக நோர்வூட் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகர் பகுதியில் இன்றைய தினம் 12...

Read more

மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் வைத்தியசாலையில் அனுமதி

மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின், நேற்று...

Read more

சமாதானத்தை விரும்பும் பாக்.செயற்பாட்டாளர் கொலை!

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ஜம்மு-காஷ்மீருடன் ஒன்றிணைக்க விரும்பிய முக்கிய தேசியவாத அரசியல் ஆர்வலரும், மத நம்பிக்கையளருமான வைத்தியர் குலாம் அப்பாஸ் கொல்லப்பட்டார். அவர் கண்மூடித்தனமாக கொலை செய்யப்பட்டதை...

Read more

மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

Read more

அவநம்பிக்கை பிரேரணை நிறைவேறியது!

சுவீடன் பிரதமர் ஸ்டெபன் லொஃபனுக்கு (Stefan Lofven) எதிராக அந்த நாட்டு நாடாளுமன்றம் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றியுள்ளது. புதிதாக அமைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை அறவீடுகள் குறித்த...

Read more

இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்கள்

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது முதல் இன்னிங்ஸிற்காக...

Read more

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை – இலங்கை வந்தார் பசில்

ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

Read more
Page 4 of 2147 1 3 4 5 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News