கவிதைகள்

ட்றபிக் ட்றாமசாமிகளே எழுந்து வா | த. செல்வா

என் பள்ளியின் வீதியில்சரிந்தது ஒரு முல்லைஊற்றுப் புலத்தின்சனித்த பிள்ளைஉறங்காத் தெருவொன்றில்நீளுறக்கமானது காலையிலிருந்துறபிக் றாமசாமிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்இதுவரை எந்தச் சாமியும்எழுந்து வந்ததாயில்லை நாளை மலரும் சின்னப்பூக்கள்சிறகறுந்து நிழலாகிப் போகையில்றபிக் றாமசாமி...

Read more

காத்திருப்போர் பட்டியல் | கேசுதன்

அணையா விளக்கு முன் கலங்கிய நெஞ்சமுடன் வீதியோர கொட்டகைகள் போராடும் பொழுதுகளுடன் மாரடித்து கதறும் மாதர் கூட்டம் விடியா நினைவுகளும் விழிநீர் சிந்தும் மாதங்களுடன் கறை படியா...

Read more

துறவியின் கற்குவியல்: துவாரகன்

கருமேகத்தால் உன் நிலவு மூடப்பட்டிருக்கிறது. உன் நாவு எப்போதாவது அந்த வார்த்தைகளை உச்சாடனம் செய்ததா? பெருவெளிக்குள் நுழைய முடியாதபடி உன்னைப் போர்த்தியிருக்கிறாய். நான் ஒதுக்கித் தள்ளியவற்றுள் ஒரு...

Read more

கவிஞர் அ.வெண்ணிலாவுக்கு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது!

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பேராயத்தின்...

Read more

கடத்தல் | த. செல்வா கவிதை

  கடத்தல் பற்றிய சிந்தனையை கடலாய் விரித்து நீந்துகையில் கரையின் வெற்றி கண்ணில் பூக்களாகிறது கடத்தல் ஒரு அற்புத யுத்தி கடத்தல் ஒரு அற்புத வித்தை கடத்தல்...

Read more

லெப்டினன் மாலதி | தீபச்செல்வன்

பள்ளி அப்பியாச புத்தகங்களின் நடுவில் வீரப் படத்தை வைத்து சிறுவர்கள் உருகியழைக்கும் மாலதி அக்கா   ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை உன்னைப் போல் கல்லாயிருக்கவில்லை...

Read more

கவிதை: தாதியர்: கேசுதன்

உலகை காட்டிய உத்தமரும் நீரோ தாயின் தாலாட்டில் முதலடி உமக்கானதோ பிணியோடு வந்தவரை பணிவோடு வென்றீரே-உம் பணி கண்டு கை தொழாதோர் எவருமுண்டோ பிரம்மனும் பிரமிக்கும் அரிய...

Read more

களவாடிய பொழுதுகள்: கேசுதன் கவிதை

இளமையை ரசிக்கும் வயதில் வந்தான் எமக்கொரு வஞ்சகன் கனவிலே மூழ்கடித்தான் பலர் கனவுகளையும் சாகடித்தன் சற்றும் பொறுமையில்லை எமக்கு சாதிக்கவும் துப்பில்லை சாதித்தவன் தந்தான் கையில் மூழ்கடித்தான்...

Read more

தலைமகன்: கேசுதன் கவிதை

இடைவிடா பெரும் துயர் காலம் சுடடெரிக்கும் தோட்டா முனையில் பல குடும்பங்கள். குடும்பத்தில் ஓர் தலைமகன் வேண்டுமென தத்தளிக்கும் நேரம் கருவறையில் காரிருள் படிந்தது சிலைமகனும் உயிர்பெறும்...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News