மத்திய அரசு – NEWFOUNDLAND AND LABRADOR மாகாணத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம்

மத்திய அரசு – NEWFOUNDLAND AND LABRADOR மாகாணத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம்

கனேடிய மத்திய அரசிற்கும் Newfoundland and Labrador மாகாணத்திற்கும் இடையேயான புதிய இருதரப்பு குடிவரவு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

St. John’s நகர், குடியமர்வு தொடர்பான சேவைகளை வழங்கும் புதிய கனேடியர்களிற்கான கழகத்தின் (Association for New Canadians) அலுவலகத்தில் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் அவர்களினால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தம், குடிவரவு தொடர்பாக Newfoundland and Labrador மாகாணமும், கனேடிய மத்திய அரசும் இணைந்து இயங்கக்கூடிய வழிகளை ஆராய்வதற்கும், அவைகளின் பங்கையும், பொறுப்புக்களையும் வரையறுப்பதற்கும், பொதுவான குறிக்கோள்களை நிலைநாட்டுவதற்கும் வழிவகுக்கும் என அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்தார்.

– See more at: http://www.canadamirror.com/canada/67164.html#sthash.bKaQNlz8.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News