காணாமல் போன சிறுவன் சடலமாக

காணாமல் போன சிறுவன் சடலமாக

ஒன்ராறியோ, ஹெமில்டன் பகுதியில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன சிறுவன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நரம்புத்தசை கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த 12 வயதுடைய சிறுவன் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த சிறுவனை தேடும் முயற்சியில் பொதுமக்களும் பொலிஸாருக்கு பேருதவி அளித்திருந்தனர். வார இறுதி முழுவதும் தேடுதல் வேட்டை தொடர்ந்த போதிலும், குறித்த சிறுவன் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், சிறுவனின் மரணம் குறித்த மேலதிக தகவல் எதனையும் வழங்க பொலிஸார் மறுத்துள்ளனர்.

அதேவேளை, குறித்த சிறுவனின் வீட்டுக்கே அருகே உள்ள பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.canada-cild

David Yaciuk of Agnes Taylor Public School in Brampton is among this year's recipient's of Canada's Outstanding Principals.

David Yaciuk of Agnes Taylor Public School in Brampton is among this year’s recipient’s of Canada’s Outstanding Principals.

dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News