வாக­னத்­தி­ல் 8 அடி நீள­மான பாம்பு

வாக­னத்­தி­ல் 8 அடி நீள­மான பாம்பு

அமெ­ரிக்­காவில் வைத்­தி­ய­சாலை வளா­க­மொன்றில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னத்­தி­லி­ருந்து 8 அடி நீள­மான பாம்­பொன்றை இருவர் இழுத்­தெ­டுத்­துள்­ளனர்.

பென்­சில்­­வே­னியா மாநி­லத்தின் கிங்ஸ்டன் நகரில் கடந்த வாரம் இச்­ சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்­ந­க­ரி­லுள்ள வைத்­தி­ய­சாலை வளா­கத்தில் பெண்­ணொ­ரு­வ­ருக்குச் சொந்­த­மான SUV ரக வாக­ன­மொன்று நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. அவ் ­வா­க­னத்தின் அடியில் பாம்பின் ஒரு பகுதி தென்­பட்­டதை அங்­கி­ருந்த ஒருவர் கண்டார்.

அதை­ய­டுத்து ஆண்கள் இருவர் அவ்­ வா­க­னத்தின் ஒரு புறத்தை உயர்த்தி வைத்­தபின், மேற்­படி பாம்பை இழுத்­தெ­டுத்­தனர். 8 அடி நீள­மு­டைய­தாக இப்­பாம்பு காணப்­பட் ­டது.

அதன்பின் பிளாஸ்டிக் கொள்­கலன் ஒன்றில் இப் பாம்பு அடைக்கப்பட்டது. இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.senaik

senaik01

senaik02

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News