Saturday, August 13, 2022
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி!

July 20, 2016
in News
0
யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி!

நாவல் எழுதும் ஒரு நாவராசிரியர். இலங்கையின் இலக்கிய விருது பெற்றவரம், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி

கற்றுவருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்னே இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.

எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன்.

நான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.நான் சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவர்.

தாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்போமாயின்,சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்ளவிப்பட்டிருக்கேன் ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது.

ஆம் நாம் அனைவரும் பெரும்பான்மையினர்களே எங்களால் அனைவர் முன்னாலும் வாழ இயலும் இருப்பினும் இதை உணர்வார் எவரும் இல்லையே..

பல தசாப்தங்களாக இடம் பெற்ற மோதல் குறித்தான நியாயமான கோபங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்த விரும்புகின்றேன்.

குற்றங்கள் எமது மக்களுக்கு எதிராகவே இடம் பெறுகின்றன.இது புரியாமல் கண்மூடித்தனமாக அனைவருக்கும் உற்சாகமூட்டுகின்றோம்.

இவை அனைவரினதும் அறியாமையா?

நாம் அனைவரும் இலங்கையர்களே! எமது பெற்றோர்கள் மற்றும் முதியவர்களின் தவறுகளை ஏன் நாமும் எமது வாழ்வில் பின்பற்ற வேண்டும்? எமது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

ஆனால் இதற்கான தீர்வு வன்முறை கிடையாது.

உரிமை பற்றி கூறுவதற்கு இவள் யார் என்று நீங்கள் சிரிக்க கூட நேரிடும்?ஆனால் சற்று அமைதியாக இருந்து யோசிப்போமாயின் சர்வதேச ரீதியில் அதிகளவான மனிதாபிமான சட்டங்கள் இருக்கின்றன.

பின்னர் எதற்கு வன்முறை? கடந்த 30 ஆண்டுகளாக மோதல்கள் இடம் பெற்றது பின்னர் என்ன ஆயிற்று?

அநீதியான முறையிலேயே அனைத்து மோதல்களும் இடம் பெறுகின்றன.

ஆனால் இது உங்களது நேர்மையான தீர்வு.சிலருக்கு தெரியும் சிங்களவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று ஆனால் வன்முறை ஒரு சிறந்த வழியாக இருக்க முடியாது.

1983 ஆம் ஆண்டு தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட யுத்தத்தில் 12 சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். இதை எவ்வாறு நாம் சிந்திக்கலாம்?

இவ்வாறு இருந்தால் சிங்களவர்கள் உங்களை பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றிற்கான தீர்வு வன்முறை அல்ல என நாம் நினைக்கும் போதே எம்மால் எதையும் செய்யமுடியும்.

நீங்கள் அரசாங்க பல்கலைக்கழக மாணவர்களே?

பின் இலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏன் இந்த அவல நிலை. நாம் கண்டிப்பாக கடந்த தசாப்தங்களில் இடம் பெற்ற வன்முறைகளை முற்றாக அகற்ற வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.

நீங்கள் தலைமறைவாகவோ அல்லது சிறையில் கைதிகளோ தெருக்களில் சேர்ந்தவர்களோ அல்ல நீங்கள் அதிகார அந்தஸ்தில் உள்ளவர்கள்.உங்களால் சில கொள்கைகளுக்காக போராட இயலும்.

இலங்கையில் அரசியலில் மாத்திரம் சிறுபான்மை இல்லை என்பதை மறக்க வேண்டும்,முற்றாக மாற்ற வேண்டும்.

பாதையில் பெண்களுக்கு தனியாக நடந்துச் செல்ல முடிகின்றதா?உடல் ரீதியாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

நாம் இந்த உலகத்தில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றோம்.

இவ்வாறு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுவதை எம்மால் தடுக்க இயலும்.எங்களை சூழ உள்ளவர்களை மாற்றினால் மாத்திரமே இதை அடைய முடியும்.

வன்முறை இல்லாத வாழ்வை தெரிவு செய்து எதிர்காலத்தை செம்மை படுத்துவோம்.

Tags: Featured
Previous Post

ரகசியமாய் வெளியாகியுள்ள Iphone 7 வீடியோ

Next Post

கூட்டு எதிர்க்கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் இவ்வாரத்துக்குள் கைது?

Next Post
கூட்டு எதிர்க்கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் இவ்வாரத்துக்குள் கைது?

கூட்டு எதிர்க்கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் இவ்வாரத்துக்குள் கைது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
பொருளை வைத்து குணத்தை மதிப்பிடாதே! – கிருபா பிள்ளை பக்கம்

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

May 17, 2022

புளு சட்டை மாறன் யாரின் கைக்கூலி? | கிருபா பிள்ளை கேள்வி

March 13, 2022
சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

சவுக்கு சங்கர் இலங்கை அரசுக்கான இன்றைய புதிய ‘சோ’வா (சோ.ராமசாமி)? | கிருபா பிள்ளை

May 27, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை |  சீ.வி. விக்கினேஸ்வரன் 

August 13, 2022
சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது இலங்கை

சீனக் கப்பல் விவகாரத்தில் அமெரிக்கா – இந்திய தலையீட்டை ஏற்க முடியாது | அரசியல் கட்சி தலைவர்கள் 

August 13, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 13, 2022
நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

August 13, 2022

Recent News

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை |  சீ.வி. விக்கினேஸ்வரன் 

August 13, 2022
சீன கப்பலிற்கு அனுமதி வழங்கியது இலங்கை

சீனக் கப்பல் விவகாரத்தில் அமெரிக்கா – இந்திய தலையீட்டை ஏற்க முடியாது | அரசியல் கட்சி தலைவர்கள் 

August 13, 2022
ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

August 13, 2022
நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதற்கான காரணத்தை வெளியிட்ட டயானா கமகே எம்.பி

August 13, 2022
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures