‘சிங்கம் 3’-ல் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் ஸ்ருதி

‘சிங்கம் 3’-ல் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் ஸ்ருதி

 

 ஹரியின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘சிங்கம் 3’ படத்தில் ஸ்ருதி ஹாசன் பத்திரிகையாளராக நடிக்கிறார்.

‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்களின் தொடர்ச்சியாக ‘சிங்கம் 3’ படத்தில் சூர்யா – ஹரி இணைந்துள்ளனர்.

சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் பத்திரிகையாளராக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதுகுறித்து வெளியான தகவலின்படி, ”ஸ்ருதி ‘சிங்கம் 3’ படத்தில் வித்யா என்ற பெண் பத்திரிகையாளராக நடிக்கிறார். இதில் பெரிய வழக்கு ஒன்றிலிருந்து சூர்யா வெளியே வருவதற்கு உதவுகிறார். இருவரும் சேர்ந்து வில்லனின் சாம்ராஜ்யத்தை உடைக்கின்றனர்” என்று கூறப்படுகிறது.

‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகத்தை ‘எஸ் 3’ என்று அழைக்கின்றனர். ‘எஸ் 3’-ல் இந்த மாத இறுதி வரை நடிக்கும் ஸ்ருதி பின்னர், ‘சபாஷ் நாயுடு’ படத்துக்கு தன் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News