கனடா-மிசிசாகாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்பினால் ஒருவர் மரணம்! 25 க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்..மக்கள் இடம்பெயர்வு!

கனடா-மிசிசாகாவில் இடம்பெற்ற பாரிய வெடிப்பினால் ஒருவர் மரணம்! 25 க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்..மக்கள் இடம்பெயர்வு!

ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றும் பலர் காயமடைந்த பெரிய வெடிப்பினால் வீடொன்று முற்றாக அழிக்கப்பட்டதுடன் மேலும் 25 வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஒருவர் இறந்துள்ளதாகவும் ஆனால் அவர் குறித்த மேலதிக விபரங்களை அவசர சேவைப்பிரிவினர் வெளியிடவில்லை.
விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.அப்பகுதியில் இருந்து மக்கள் வேறு இடங்களிற்கு வெளியேற்றப்பட்டனர்.

அப்பகுதி அடிப்படை தேவை சேவைகள் அனைத்தும் அவசர சேவை குழுக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. பகுதி பூராகவும் குப்பைகள் நிறைந்துள்ளன. எவரும் அணுக முடியாத நிலைமை.

expdebdeb1dixie3debdixiedeb4deb3deb2deb1deb

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News