அமெரிக்கா வோல்மார்டில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்கா வோல்மார்டில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வோல் மார்ட் ஷொப்பிங் மோலில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஷொப்பிங் மோலில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இந்த சம்பவத்தின் சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News