யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருப்பு நிற துணியால் வாயைக் கட்டியவாறு சட்டத்தரணிகள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்