திருகோணமலையில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில், சட்டவிரோதமின்றி மது விற்பனையில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச்சோர்ந்த 36 வயதுடைய நபாரே, இவ்வாறு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.