தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று (22) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முல்லிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்த அறிவிப்பு மற்றும் பிக்குகளை அவமதித்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கே இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.