பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம பரபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் நேற்று ஓவியா ஆரவ் பின் ஓடி ஓடி காதலித்தார்.
இதனால், ரசிகர்களுக்கே கொஞ்சம் கோபம், வர பிக்பாஸ் குடும்பம் தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளது.
இனி ஓவியாவுடன் யாருமே பேசக்கூடாது என்று, எல்லோரும் ஓவியாவை ஒதுக்க, ஓவியா பதிலுக்கு அனைவரையும் பார்த்து ‘மகிழ்ச்சி’ என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கையில் ஓவியாவை பரணி போல் ஆக்கி வெளியேற்றும் முயற்சி தான் இது என தெரிகின்றது.