எகிப்பதின் சினாய் மாகாணத்தில், மேற்கொள்ளப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுங்கச் சாவடியில் பொலிஸார் பாதுகாப்பு சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தாக்குதல் சம்பவத்திற் இதுவரையில், எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.