விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா குறித்து சினேகன் கூறிய கருத்துகளை கேட்ட கமலும் கண்கலங்கிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் அழுக்காச்சி சீரியல்களை மக்கள் மூட்டை கட்டி வைத்து விட்டனர்.
இதற்கு காரணம் நிகழ்ச்சியின் தரம் அல்ல. அதில் பங்கேற்ற நடிகை ஓவியாவின் குணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை.