Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!

July 23, 2017
in Sports
0
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!

இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க தொடக்க ஜோடிகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா இந்த மோசமான சாதனை மாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் தொடக்க ஜோடிகள்: மாற்றுமா இந்தியா?
ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். ஏனெனில், புதிய பந்தில் அதிக அளவில் ஸ்விங், வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். இதை எதிர்த்து விளையாடுவது மிகவும் சிரமம்.

அதேவேளையில் ஆசிய மண்ணில் தொடக்க வீரர்களுக்கு பெரிய சவால் இருக்காது. ஆனால் இலங்கையில் தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து திணறி வருகிறார்கள். இங்குள்ள தட்பவெட்ப நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு அதிக அளவில் எடுபடுகிறது. இதனால் தொடக்க பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.

கடந்த 2011 முதல் 2016 வரை தொடக்க ஜோடிகளின் சராசரி 25.11. மற்ற நாடுகளை விட இது மிகவும் குறைவானது. இந்த காலக்கட்டத்தில் 107 தொடக்க ஜோடிகள் களம் இறங்கியுள்ளது. இதில் 2012-ம் ஆண்டு கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் இங்கிலாந்தின் குக் – ஸ்டாரஸ் ஜோடி 122 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும். மற்ற எந்த ஜோடியும் சதம் காணவில்லை.

ஒன்றிரண்டு ஜோடிகள் 90 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ஆனால் 44 ஜோடிகள் 10 ரன்களை தாண்டியது கிடையாது. இதில் 12 ஜோடிகள் ரன் கணக்கை தொடங்கியது கிடையாது.

2015 ஜூலை முதல் ஆகஸ்ட் 2016 வரை 34 ஜோடிகளில் 22 ஜோடிகள் இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை. ஒரு ஜோடி மட்டுமே 50 ரன்களை தாண்டியது. சராசரி 9.44 மட்டுமே.

கடந்த முறை இந்தியா இலங்கை சுற்றுப் பயணம் சென்றிருந்த போது, இலங்கை அணி 6 இன்னிங்சில் 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா 35 ரன்கள்தான். 12 இன்னிங்சில் அதிகபட்ச தொடக்க ஜோடியின் ரன்கள் 12.

தற்போது இரண்டு அணிகளும் இந்த மோசமான சாதனையை மாறும் என்ற நம்பிக்கையில் உள்ளன. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்துதான் தொடக்க ஜோடியின் ரன்கள் குவிப்பு அமையும். இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி காலே மைதானத்தில் 26-ந்தேதி தொடங்குகிறது.

Previous Post

‛பிக் பாஸ்ல் இருந்து நானாக வெளியேறினேனா?: கலக்கும் கஞ்சா கருப்பு

Next Post

உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு இலக்கு 229 ரன்கள்

Next Post
உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு இலக்கு 229 ரன்கள்

உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு இலக்கு 229 ரன்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இந்திய பிரதமரின் பாதுகாப்பு போன்று பிரதமர் ஹரிணிக்கு பாதுகாப்பு

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

October 12, 2026
“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

October 12, 2026
நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட ‘இறுதிப் பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

October 11, 2026
நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

பவர்ப்ளேயில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து 2ஆவது போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

October 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures