சிலை உடைப்பு விவகாரம் – சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை அடுத்த மாதம் 5ஆம் திகதி...

Read more

இலங்கையில் தலையிட அமெரிக்காவிற்கு அதிகாரம் இல்லை

இலங்கையின் பாதுகாப்பிலும் இறைமையிலும் தலையிட அமெரிக்க தூதுவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல்...

Read more

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 8 மணி முதல்...

Read more

தமிழர்கள் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்

தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று...

Read more

வாக்குச் சீட்டில் மாற்றம் வேண்டும்- விக்டர்

ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் விரும்பாத ஒருவருக்கு தமது வாக்கைத் தெரிவிப்பதற்கு வாக்குச் சீட்டில் ஒரு இடம் வழங்கப்பட வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ராவய சிங்கள...

Read more

ஜனாதிபதியின் மனுவுக்கு சுமந்திரன் எம்.பி. குறுக்கீட்டு மனு

எல்லை நிர்ணயம் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பழைய முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள...

Read more

சாதகமான வாக்குறுதிகளோடு ஆதரவை வழங்குங்கள்

நடக்கப்போகும் ஜனாதிபதித்தேர்தலுக்கு தமிழர் தரப்பு யாருக்கு ஆதரவு வழங்கப்போகிறது ?வழங்கவேண்டும் ? என்ற கேள்விகள் எல்லோராலும் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது . அதவகையில் தமிழர் தலைமைகள் மிக நிதானமாக...

Read more

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து விவகாரம்

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை மற்றும் விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும்,...

Read more

காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லம் வாபஸ்

காணி உரித்து இல்­லா­த­வர்­க­ளுக்கு உரித்­து­ரிமை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையை எதிர்க்­கட்சி நீதி­மன்றம் சென்று தடுத்­துள்­ளது. அதனால் அரச காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை அர­ சாங்கம்...

Read more

சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டையும் ஐ.நா.

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டை­வ­தாக, ஐ.நா.பொதுச்­செ­யலர் அன்­ர­னியோ குட்­டரஸ் தெரி­வித்­துள்ளார். ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் சார்பில், அவரது பேச்­சாளர்...

Read more
Page 969 of 2224 1 968 969 970 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News