காபூலில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில் மூவர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில், மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். காபூலிலுள்ள வெளிநாட்டு ஒப்பந்தக்கார நிறுவனமொன்றை...

Read more

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவு

சீன ஜனாதிபதியாக ஸி ஜின்பிங் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவர் இன்று  உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சீனாவில் ஜனாதிபதியாக ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் பதவி வகிக்கக்கூடாதென்ற...

Read more

பயங்கரவாதத்தை ஒழிக்கும் உடன்படிக்கை கைச்சாத்து !

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில், அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாட்டில் கையொப்பமாகியதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாடு, சிட்னியில்...

Read more

கண்டியில் தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு

கண்டியில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதும், தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். கண்டியில் இனக்கலவரம் ஏற்பட்டிருந்த நிலையில், அங்குள்ள...

Read more

VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு ஆபத்து

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்ட இலங்கையர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக...

Read more

தேர்தலைக் கண்காணிக்க நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு

ரஷ்யாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத்...

Read more

டிப்பர், மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் பலி

டிப்பர், மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து...

Read more

பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, பௌத்த பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து மூன்று புதிய முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இவை 10 ரூபா, 15 ரூபா,...

Read more

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கைது

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த நபர்...

Read more

கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திருட்டு

இந்து ஆல­யங்­கள் தாக்­கப்­ப­டு­வது கிளி­நொச்சி மாவட்­டத்­துக்­கும் விரி­வாகி இருக்­கி­றது. நேற்று அதி­காலை கிளி­நொச்­சி­யி­லுள்ள மூன்று ஆல­யங்­கள் உடைக்­கப்­பட்டு மூல விக்­கி­ர­கங்­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. இதற்கு முன்­னர் மன்­னார், வவு­னியா...

Read more
Page 1856 of 2224 1 1,855 1,856 1,857 2,224
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News