ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எதிராக 6 முறைப்பாடுகள்

பௌத்த தேரர்களுக்கு அபகீத்தி ஏற்படுத்தும் வகையில் அறிவிப்புச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு எதிராக 6 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில்...

Read more

முறைகேடாக ஈட்டிய நிதியில் அமைச்சர் மங்களவுக்கு லண்டனில் 6 வீடுகள்

நிதி அமைச்சர் மங்கள சமரவீர முறைகேடாக சம்பாதித்த கொமிசன் பணத்தினால் லண்டன் நகரில் 6 வீடுகளை விலைக்கு வாங்கியுள்ளதாக சமகி பலவேகய அமைப்பின் தலைவர் நீதியாவல பாலித தேரர்...

Read more

ருஹுணு பல்கலைக்கு புதிய வேந்தர் நியமனம்

ருஹுணு பல்கலைகழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாணத்தின் பிரதான மகா சங்கத் தலைவரும்  மாலிகாகந்த பிரிவெனாவின் பணிப்பாளருமான பேராசிரியர் அக்குரட்டியே நந்த தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...

Read more

இலங்கை கிரிக்கெட் துறையில் முக்கிய மாற்றங்கள் – அமைச்சர் ஹரீன்

இலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு மாற்றங்களை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக  விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டி தொடரின் பின்னர்...

Read more

முகம், தலையை மறைக்க வேண்டும் என்றால் மத்திய கிழக்குக்கு சென்றுவிடுங்கள்

இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் கலவன் பாட­சா­லை­க­ளாக மாற்ற வேண்டும். இன ரீதி­யான பாட­சா­லைகள் இயங்கக் கூடாது. அனைத்து பாட­சாலை மாணவ, மாண­வி­களும் ஒரே சீருடை அணிய வேண்டும்....

Read more

ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து முரண்பாடுகள்

ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு...

Read more

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மின் உற்பத்திக்கான நீர்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வருவதினால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நீர்தேக்கங்களில் நீர் மட்டம் 21.3 சதவீதமாக...

Read more

விவாக சட்டம்: மாற்றம் செய்ய இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்

இலங்கையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் நாடாளுமன்ற...

Read more

தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் : அறுவை சிகிச்சை வெற்றி

தலைப் பக்கமாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்துள்ளனர் லண்டனை சேர்ந்த மருத்துவர்கள். 55 மணி நேரம் நடந்த நான்குகட்ட அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு குழந்தைகள் இருவரும்...

Read more

20 ஆம் திகதி வரை கடல் கொந்தளிப்பு

நேற்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 8 மணிவரை வரை புத்தளத்தில் இருந்து காலியூடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்களில் கடல்...

Read more
Page 1018 of 2225 1 1,017 1,018 1,019 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News