பிணை­மு­றிக் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பு எனதே- மைத்­திரி

பிணை­முறி விசா­ரணை அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் இன்று சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. நாடா­ளு­மன்ற இணை­யத்­த­ள­மூ­டாக அறிக்­கை­யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். பிணை­முறி ஊழ­லில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பை நானே தனிப்­பட்ட முறை­யில் ஏற்­றுக்­கொள்­வேன்....

Read more

மதுபான விவகாரம் : மைத்­தி­ரி- மங்­க­ள மோதல்!!

மது­பா­னம் தொடர்­பாக நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீ­ர­வால் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­தல் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யில் நேற்­றுச் சல­ச­லப்பு ஏற்­பட்­டது. மேற்கு நாடு­கள் பரிந்­து­ரைக்­கும் அனைத்­தை­யும் நாட்­டில் நடை­மு­றை­ப்ப­டுத்த...

Read more

மடகஸ்கரைத் தாக்கிய ‘அவா’

மடகஸ்­கரை கடந்த 5ஆம் மற்­றும் 6ஆம் திக­தி­க­ளில் புயல் தாக்­கி­யது. ‘அவா’ என்று பெய­ரி­டப்­பட்ட இந்­தப் புய­லால் 29பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட நிலை­யில், நேற்­றைய...

Read more

அரசுக்கு எதிரான சில சக்திகள், புலனாய்வுச் சேவை எச்சரித்தது

பெண்களுக்கு மதுபான விற்பனை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கமர்த்த அனுமதி வழங்கிய அரசின் தீர்மானத்துக்குப் பின்னால் அரசுக்கு எதிரான சில சக்திகள் இருப்பதாக தேசிய...

Read more

தேசிய அரசுக்குள், பெரும் குழப்பம் – மைத்திரியுடன் மோதும் குட்டி யானைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், தேசிய அரசுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது....

Read more

ரொஹிங்கியர்களுக்காக மியன்மாரில் முகாம் அமைப்பு

அடுத்த வாரம் முடிவடையவுள்ள வாக்குறுதி அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மற்றும் இந்து அகதிகளுக்கான ஒன்று தயார் செய்யப்படும் என்று...

Read more

அமைச்சரவையில் , நடந்தது என்ன?

மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்தக் கூட்டத்தில் இருந்து...

Read more

எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாது – கூட்டணியை ஏற்படுத்த நேரிடும்…!

இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியாலும் பெரும்பான்மை பலம் பெற முடியாது என்று கூறப்படுகிறது. எனவே கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணியை ஏற்படுத்த நேரும் என்று...

Read more

குழந்தைகளுக்கு சிறை: பெற்றோர் கைது

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 13 குழந்தைகளை மீட்ட போலீசார், அவர்களின் பெற்றோரை கைது செய்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிப்பவர், டேவிட் ஏலன் டர்பின், 57....

Read more

உயரதிகாரி மட்டத்தில் பேச்சு பாகிஸ்தான் அரசு பரிசீலனை

இந்தியா - பாக்., இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கும் வகையில், இரு நாடுகளின் ராணுவ பணிகளுக்கான, பொது இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சு நடத்துவது குறித்து,...

Read more
Page 1898 of 2147 1 1,897 1,898 1,899 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News