யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். நேற்றைய தினம் மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த...
Read moreயாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவு இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது. நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில்...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளது. தேர்தலை பிற்போட முடியாது. வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மாறப்போவதில்லை. அதனால் நாட்டின் தற்போதை பொருளாதார நெருக்கடி நிலையில் தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குவதால் அதன் பாதிப்பு மக்களுக்கே...
Read moreகண்டி பெல்கன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (22) இரவு நடைபெற்ற 2 ஆவது லங்கா பிறீமியர் லீக் தகுதிகாண் போட்டியில் 6...
Read moreதென்மேற்கு வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால்,...
Read moreநாடளாவிய ரீதியில் இன்று (டிச 23) வெள்ளிக்கிழமை 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Read moreதெற்கு கடற்பரப்பில் கடந்தவாரம் கைப்பற்றப்பட்ட 200 கிலோ நிறையுடைய ஐஸ் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்ப்ட்ட 7 பேரையும் எதிர்வரும் 2023 ஜனவரி 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...
Read moreசர்வகட்சி கூட்டம் எனும் நாடகம் சுட்டிக்காட்டும் அவதானிப்பு மையம் ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசை காப்பாற்றி, சர்வதேசத்தின் நலன்களை அள்ளவே தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான...
Read moreஅரச திணைக்களங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி சிறைச்சாலை திணைக்களத்திற்காக அதிக பதக்கங்களை பெற்ற வீரர்கள் யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களை வவேற்கும் நிகழ்வு இன்று...
Read more