சுவிஸ் பொலிஸாரால் இலங்கையர் சுட்டுக் கொலை

சுவிஸர்லாந்திலுள்ள அகதி முகாமொன்றிற்கு அருகில் கூரிய ஆயுதத்தை காட்டி குழப்ப நிலையை ஏற்படுத்த முற்பட்டதாக கூறப்படும் இலங்கை அகதி கோரிக்கையாளர் ஒருவர், அந்த நாட்டு பொலிஸாரால் சுட்டுக்...

Read more

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காது சொந்த கூட்டு முயற்சியூடாக முன்னேற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

அனைத்துக்கும் அரசாங்கத்தினை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழி, இந்து மதம், கலை கலாசாரத்தினைப்பொறுத்தவரையில் எங்களது சொந்த கூட்டு முயற்சி ஊடாக முன்னேற்றமடையச்செய்து பாதுகாத்துக்கொள்வதற்கு அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும்...

Read more

நிகத்தகமப்பகுதியில் விபத்து : 13 பேர் காயம்

அநுராதபுரம், புத்தளம் வீதியிலுள்ள நிகத்தகமப்பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் – பிரசன்னா

எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். அல்லது பொருத்தமான கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று...

Read more

2 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு

இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த...

Read more

10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். படகொன்றில் காரைக்காலில் இருந்து...

Read more

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி

ஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை தரிசனம் செய்தார். ஜனாதிபதி, நேற்று இரவு திருப்பதிக்கு சென்றிருந்தார்....

Read more

தீர்வு கிட்டாவிடின் மீண்டும் மோதல் உருவாகும் என்ற கருத்துக்கு அரசாங்கம் மறுப்பு

எதிர்க் கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் கூறுவது போன்று நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஒருபோதும் ஏற்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உத்தேச அரசியலமைப்பினால் தேசியப்...

Read more

30 ஆம் திகதி முதல் அரசியலமைப்பு சபையாக மாறும் பாராளுமன்றம்

பாரா­ளு­மன்­றத்­துக்கு முன்­வைக்­கப்­பட்டுள்ள அர­சி­ய­ல­மைப்பு வழி­காட்டல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் இம்­மாதம் 30 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

கொழும்பின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (08) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரையில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய...

Read more
Page 3448 of 4143 1 3,447 3,448 3,449 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News