நளினி சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோாி நளினி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

குகைக்குள் சிக்கிய 12 சிறுவா்களும் பத்திரமாக மீட்பு

தாய்லாந்தின் குகை பகுதியில் சிக்கிக் கொண்ட 12 இளம் கால்பந்து வீரா்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளா் என 13 பேரும் 15 நாள்களுக்கு பின்னா் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.

Read more

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார்

நாட்டின் புகழ்பெற்ற இராஜதந்திர அதிகாரியான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது 74 ஆவது வயதில் இன்று...

Read more

கன்னியா பொது மயானம் சிரமதானம் மூலம் துப்பரவு

கன்னியா பிரதேசத்தில் உள்ள பொது மயானம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் 08-07-2018 அன்று புல் பூண்டுகள் அழிக்கப்பட்டு...

Read more

கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை கொலை செய்த இரண்டு குற்றவாளிகளுக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 04ம் திகதி...

Read more

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்வு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எரிபொருள் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வகையில் 92 ஒக்டேன் ரக பெற்றோல்...

Read more

நெல்சன் மண்டேலாவுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஒன்றை யாழ்ப்பாணம் நகரில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபீனா பீ மார்க்ஸ் மற்றும் வடக்கு...

Read more

பிக்கு செய்த காரியம் : பொலிஸ் அதிகாரி கழுத்து நெரித்து கொலை!

பிக்கு ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இரத்தினப்புரி கல்லெந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை நடவடிக்கைக்காக பிக்கு வசித்த விகாரைக்கு...

Read more

கோத்­த­பாய ராஜ­பக்ச இனங்­க­ளு­க்கி­டை­யில் வெறுப்­பு­ணர்­வு­க­ளைத் தோற்­று­விக்க முயற்­சி

முன்­னாள் இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வெளி­யிட்ட கருத்­துக்­க­ளைக் கார­ணம் காட்டி கோத்­த­பாய ராஜ­பக்ச இனங்­க­ளு­க்கி­டை­யில் வெறுப்­பு­ணர்­வு­க­ளைத் தோற்­று­விக்க முயற்­சித்து வரு­கின்­றார் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இந்­து­னில்...

Read more

சீனாவிடமிருந்து நிதி பெற்ற விவகாரம்- மகிந்தவுக்கு எதிராக பிரேரணை!!

தேர்தல் பரப்புரைக்காகச் சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மகிந்த ராஜபக்ச பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றில் ஒத்திவைப்பு...

Read more
Page 2823 of 4143 1 2,822 2,823 2,824 4,143
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News