2019 மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடும் என்று அறிக்கையில் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 2019 பாராளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று தெரிவித்த நிலையில், அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டு தேமுதிக வெற்றிபெற்று மக்கள் பணி ஆற்றும் என்றார்

