கடற்படை புதிய ஊடக இணைப்பாளராக கொமான்டர் லங்காநாத திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படை ஊடக இணைப்பாளராக பணியாற்றும் லுதினன் கொமான்டர் சமிந்த வலாகுலுகே புதிய உயர் பதவிக்காக இடமாற்றம் பெற்று செல்வதால் இன்றிலிருந்து புதிய கடற்படை ஊடக இணைப்பாளராக கொமான்டர் லங்காநாத திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை கடற்படையில் இணைந்து 20 வருடங்கள் கடற்படையின் ஏவுகணை கப்பலின் நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

