53-வயதான சாதனையை நிர்மூலமாக்கும் ரொறொன்ரோவின் கோடை போன்ற வெப்பநிலை!

53-வயதான சாதனையை நிர்மூலமாக்கும் ரொறொன்ரோவின் கோடை போன்ற வெப்பநிலை!

கனடா- இலையுதிர் காலத்தில் ஏற்படும் கோடை காலம்-போன்ற சாதனையை முறியடிக்கும் வெப்பநிலை இன்று ரொறொன்ரோ பெரும்பாகத்தில் காணப்படும் என அறியப்படுகின்றது.
அதி உயர் வெப்பநிலை 27 C ஆக காணப்படும் எனவும் அதே சமயம் ஈரப்பதனுடன் கூடி வெப்பநிலை 32ஆக உணரப்படும் எனவும் கனடா சுற்று சூழல் அறிவித்துள்ளது.
1963 அக்டோபர் 18-ல் சாதனை வெப்பநிலை 26.7 C ஆக இருந்தது.
பிற்பகலின் பின் பகுதியில் மழை பொழிவிற்கான சாத்தியக்கூறுகள் 60சதவிகதம் உள்ளதாகவும் வானிலை ஏஜன்சி அறிவித்துள்ளது.
வெப்பமான இந்த காலநிலை புதன்கிழமையும் அதி உயர் 21 C ஆக தொடரும்.
மேலும் பருவகால வெப்பநிலை வியாழன் வெள்ளிகிழமைகளில் திரும்பும்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை உயர் வெப்பநிலை 13 ஊ மற்றும் 12 ஊ ஆக காணப்படுவதோடு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றது.
sumsum

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News