பல-வாகன மோதலில் பலர் காயம்.

பல-வாகன மோதலில் பலர் காயம்.

கனடா-றிச்மன்ட் ஹில்லில் புதன்கிழமை காலை பல-வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காலை 7மணிக்கு முன்னராக 16வது வீதி மற்றும் லெஸ்லி வீதியில் ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மூன்று பேர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இவர்களில் ஒருவர் நாடித்துடிப்பெதுவும் அற்ற நிலையில் காணப்பட்டதாகவும் யோர்க் பிராந்திய அவசர மருத்துவ சேவைப் பிரிவினர் தெரிவித்தனர்.
விபத்து நடந்த பகுதி பல மணித்தியாலங்களாக பொலிசாரின் புலன்விசாரனைக்காக மூடப்பட்டிருந்தது.

rich4rich3rich2rich1rich

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News