ரயில் தண்டவாளத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரயில் சேவைகள் ரத்து.

ரயில் தண்டவாளத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரயில் சேவைகள் ரத்து.

கனடா-கிச்சினர் பகுதியில் ரொறொன்ரோ, டவுன் ரவுன் யூனியன் நிலையத்திற்கும் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான விமானநிலை தொடர்பு சேவைகள் மற்றும் கிச்சினர் GO பாதை சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.செவ்வாய்கிழமை காலை வெஸ்ரேன் நிலையத்திற்கு கிழக்கே ஒருவர் ரயில் பாதையில் ரயிலினால் மோதி கொல்லப்பட்டதை தொடர்ந்து சேவைக் இடைநிறுத்தப்பட்டன.
சம்பவத்திற்கான காரணங்கள் உடனடியாக தெரியவில்லை.
மாற்று பாதையாக மில்ரன் பாதையை உபயோகிக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

go1go

 

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News