கடமையில் இல்லாத பொலிஸ் அதிகாரியின் வாகனம் மோதி 13-வயது பெண் மரணம்.

கடமையில் இல்லாத பொலிஸ் அதிகாரியின் வாகனம் மோதி 13-வயது பெண் மரணம்.

கனடா-பிரம்ரனில் கடமையில் இல்லாத பொலிஸ் அதிகாரியின் டிரக் வாகனம் மோதி 13வயது பெண் கொல்லப்பட்டார்.வியாழக்கிழமை மாலை 5மணியளவில் விபத்து நடந்துள்ளது.வெள்ளிக்கிழமை பெண் இறந்து விட்டதாக பீல் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரம்ரனில் சென்டர் வீதி மற்றும் புறொஸ் டிரைவ் பகுதியில் விபத்து நடந்தது. வான் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்துள்ளார்.
கடமையில் இல்லாத அதிகாரி ஒருவர் அவரது சொந்த வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்த சமயம் பெண்ணை மோதியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படவில்லை என பீல் பொலிஸ் சிபிசி செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News