வாகன தரிப்பிடத்திற்காக ஏற்பட்ட கைகலப்பு.

வாகன தரிப்பிடத்திற்காக ஏற்பட்ட கைகலப்பு.

கனடா-ரொறொன்ரோ பகுதி Costcoகடை பகுதி ஒன்றின் வாகனதரிப்பிடத்தில் இடம்பெற்ற கைகலப்பு குறித்து பொலிசார் புலன்விசாரனை நடாத்துகின்றனர.
தம்பதியர் இருவர் கடைக்கு வெளியே நடாத்திய கைகலப்பை பார்த்த ஒருவர் அதனை வீடியோவில் பதிவு செய்தார்.கடந்த சனிக்கிழமை பிற்பகல் மிசிசாகா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வீடியோ பதிவு செய்தால் நிலைமை சீரடையும் என நினைத்ததாக பதிவு செய்தவர் தெரிவித்தார்.
பெண்களில் ஒருவர் நிலத்தில் தள்ளப்பட்டார்.இரு ஆண்களிற்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. சென்றவர்கள் நிலைமையை சமாளிக்க முற்பட்டும் முடியவில்லை. அதிகாரிகள் பிற்பகல் 2.15மணியளவில் அழைக்கப்பட்டனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News