மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பராசத் என்ற ஊரில் பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் பாம்பு விஷம் சிக்கியுள்ளது. இந்த சோதனையின் போது பாதுகாப்பு படையினரால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.