Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வந்தது பெற்றோல் : நிலைமை சீராகும் !!

November 9, 2017
in News, Politics
0

கடந்த 5 தினங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பெற்­றோல் தட்­டுப்­பாடு நேற்று ஓர­ளவு இயல்பு நிலைக்குத் திரும்­பத் தொடங்­கி­யது.

40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடன் ‘நவெஸ்கா லேடி’ எரி­பொ­ருள் கப்­பல் இலங்­கையை நேற்று வந்­த­டைந்­துள்ளது.

அதன் விநி­யோ­கப் பணி இன்று ஆரம்­ப­மா­ன­தும் பெற்­றோல் தட்­டுப்­பாடு முழு­மையாக நீங்கும் என்று பெற்­றோ­லிய வளங்­கள் அமைச்சு தெரி­வித்­தது.

இலங்­கை­யின் நாளாந்­தத் தேவைக்கு 2 ஆயி­ரத்து 500 மெட்­ரிக் தொன் எரி­பொ­ருள் அவ­சி­ய­மாக இருக்­கின்­ற­ போ­தும் நேற்று முன்­தி­னம் 3 ஆயி­ரம் மெட்­ரிக் தொன் எரி­பொ­ருள் விநி­யோ­கிக்­கப்­பட்­ட­து.

நேற்­றைய தின­மும் 3 ஆயி­ரம் மெட்­ரிக் தொன் பெற்­றோலை விநி­யோ­கிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது என்று அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

Previous Post

கள்ள நாணயத் தாள்கள் அச்சிட்ட கணவனுக்கு 21ம் திகதி வரை விளக்க மறியல்!!

Next Post

நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்கின்றது – ஜீ.எல்.பீரிஸ்

Next Post

நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்கின்றது – ஜீ.எல்.பீரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures