Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம்!!

August 26, 2017
in News
0
வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம்!!

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள இளை­ஞர் கொள்கையானது சுகா­தா­ரம், கல்வி, தொழில்­மு­யற்சி ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு அமைந்­தால் பல­மா­ன­தாக அமை­யும் என்று பல தரப்­பி­ன­ரும் பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ள­னர் என மாகா­ணக் கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது­பற்றி மேலும் தெரி­வித்­த­தா­வது.

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை இனம் கண்டு அதனை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம் ஒன்றை தயா­ரிக்­கும் பணி­களை அமைச்சு முன்­னெ­டுத்­துள்ளது.

இதற்­கான பரிந்­து­ரை­க­ளைப் பெறு­வ­தற்கு அனைத்துத் தரப்­பி­ன­ரை­யும் 2016ஆம் ஆண்டு செப்­டெம்­பர் மாதம் 19ஆம்­தி­கதி அழைத்து தீர்­மா ­னிக்கப்பட்டது.

இதன்­போது 15-–29 வய­து­டை­ய­வர்­களை இளை­ஞர்­க­ளாகக் கருதி இளை­ஞர் கொள்­கையைத் தயா­ரித்து இதன் மூலம் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிவர்த்தி செய்­ய­மு­டி­யும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத­ன்­படி நடப்பு ஆண்­டில் இளை­ஞர் கொள்­கையை தயா­ரிக்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

கொள்­கை­யின் கல்­வி­சார்ந்த விட­யங்­க­ளில் தரம் 9 கல்­வி­யின் ஆரம்­பத்­தில் தொழிற்கல்­வி­யைக் கற்­பிக்க ஆரம்­பித்­தல் வேண்­டும்.

கிரா­மிய மட்­டத்­தில் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு சேர்ப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­கள் எடுத்­தல் வேண்­டும். வாரத்­தில் ஒரு­நாள் ஆன்மிக நிகழ்­வு­களை நடத்­து­தல் வேண்­டும். இளை­ஞர்­க­ளின் திறனை வளர்த்­து­கொள்ள வள நிலை­யங்­கள் உரு­வாக்­கப்­ப­டல் வேண்­டும் போன்ற பரிந்­து­ரை­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

சுகா­தா­ரம் சார்ந்த விட­யங்­க­ளில் இன­வி­ருத்திக் கல்­வியை மேம்­ப­டுத்த வேண்­டும். போதைப்­பொ­ருள் பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும். விளை­யாட்டு மற்­றும் கலா­சார நிகழ்­வு­க­ளில் இளை­ஞர்­களை உள்­வாங்க வேண்­டும் என்ற பரிந்­து­ரை­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

தொழில்­மு­யற்சி சார்ந்த விட­யங்­க­ளில் உள்­ளூர் உற்­பத்­தியை அதி­க­ரிக்க வேண்­டும். பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­களுக்கு தொழிற்­ப­யிற்சி சான்­றி­தழ்களை வழங்க உள்­வாங்­கு­தல், போரா­ளி­கள், வித­வை­க­ளுக்கு உத­வு­தல் போன்ற செயற்­பா­டு­களை உள்­ள­டக்­கி­ய­தாக இளை­ஞர் கொள்கை அமைய வேண்­டும் என்று பல­ரும் பரிந்­து­ரை­களை மு ன்­வைத்­துள்­ள­னர் – என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

வடக்கு மாகா­ண வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் !!

Next Post

பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை -26 உறுப்­பி­னர்­க­ளும் அறிக்கையைச் சமர்ப்­பிக்­க­வில்லை.

Next Post

பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை -26 உறுப்­பி­னர்­க­ளும் அறிக்கையைச் சமர்ப்­பிக்­க­வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures