கடும் மழையினையும் பொருட்படுத்தாது பெரும் திரளான மக்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடாத்திவரும் போராட்டங்களிற்கு வலுச்சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.