Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை -26 உறுப்­பி­னர்­க­ளும் அறிக்கையைச் சமர்ப்­பிக்­க­வில்லை.

August 26, 2017
in News
0

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள அபி­வி­ருத்­தித் திட்ட அறிக்­கையை இது­வரை 11 உறுப்­பி­னர்­கள் மட்­டுமே சமர்ப்­பித்­துள்­ள­னர். ஏனைய 26 உறுப்­பி­னர்­க­ளும் அறிக்கை யைச் சமர்ப்­பிக்­க­வில்லை.
இது தொடர்­பில் செய­ல­கம் மேலும் தெரி­வித்­த­தா­வது,
நடப்பு வரு­டத்­தில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் 37 பேருக்­கு­மான பிர­மாண அடிப்­ப­டை­யி­லான மூல­தன நன்­கொடை நிதி தலா 6 மில்­லி­யன் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது.
இவற்­றில் தேவை­க­ளின் நிமித்­தம் அபி­வி­ருத்­திப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான செயற்­ றிட்ட அறிக்­கையை அவர்­கள் சமர்ப்­பிக்க வேண்­டும். இந்த வரு­டத்­தின் 8 ஆவது மாத­மும் நிறை­வ­டை­ய­வுள்­ளது. ஆனால் இது­வ­ரை­யில் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான செயற்றிட்ட அறிக்­கையை 26 உறுப்­பி­னர்­கள் சமர்ப்­பித்­தி­ருக்­க­வில்லை. உறுப்­பி­னர்­கள் மந்­த­மா­கவே செயற்­ப­டு­கின்­ற­னர்.
இது­வ­ரை­யில் 11 மாகாண சபை உறுப்­பி­னர்­கள் மாத்­தி­ரமே அதனை சமர்ப்­பித்­துள்­ள­னர்.
இவற்­றில் 222 செயற்றிட்­டங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன. இவை நிதி ஆணைக்­கு­ழு­வின் வழி­காட்­டல்­க­ளுக்கு அமை­வாக நடை­பெற வேண்­டும் என்று அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
வருட இறு­தி­யில் செயற்றிட்ட அறிக்­கை­கள் எமக்கு கிடைப்­ப­தால் அதனை நடை முறைப்­ப­டுத்­து­வ­தில் சிக்­கல்­கள் உள்­ளன. நடப்பு வரு­டத்­தில் கொள்­வ­னவு மற்­றும் செயற்றிட்­டம் பற்­றிய விவ­ரங்­களை முழு­மை­யா­கச் சமர்ப்­பிக்க முடி­யாத நிலை உள்­ளது. அது சார்­பான கணக்கு அறிக்­கை­களை முழு­மைப் படுத்த முடி­யாத நிலை­யும் உள்­ளது.
ஆகவே உறுப்­பி­னர்­கள் தத்­த­மக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் இருந்து செயற்றிட்ட அறிக்­கை­யைச் சமர்ப்­பித்து வேலை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்.
வரு­ட­இ­று­திக்­கா­லத்­தில் மழை­கா­லம் உள்­ளிட்ட காரணங்­க­ளைக் கூறி வேலை­கள் முடங்­கா­தி­ருக்க வேண்­டும். அந்த அறிக்­கை­களை உறுப்­பி­னர்­கள் விரை­வில் சமர்ப்­பிக்க வேண்­டும் என்று செய­ல­கம் மேலும் கோரி­யுள்­ளது.

Previous Post

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம்!!

Next Post

சட்ட மூலம் நிறைவேறி 100 நாட்களுக்குள் தேர்தல்

Next Post
சட்ட மூலம் நிறைவேறி 100 நாட்களுக்குள் தேர்தல்

சட்ட மூலம் நிறைவேறி 100 நாட்களுக்குள் தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures