நாடு பாதகமான ஓர் நிலைக்குச் செல்வதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்டிகளைக் கடைகள் இதனை விடவும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினை ஒன்று தலைதூக்கியவுடன் ஒவ்வொருவரும் மற்றையவரை குற்றம் சுமத்துவதில் காலத்தை கடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

