முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளன.
இது தொடர்பான வர்த்தமானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று(17) வெளியாகியுள்ளது.

