கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவம் படிக்காமலேயே சிகிச்சை அளித்துவந்த புகாரில் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.