உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 75 நாட்களுக்கும் 100 நாட்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

