ஓவியா தொடர்பாக ஆரவிடம் ஆர்த்தி பல கேள்விகளை கேட்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்த்தியும், ஜூலியும் மீண்டும் வந்துள்ளனர். ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு நிகழ்ச்சி படுத்துவிட்டதால் இவர்களை அழைத்து வந்துள்ளார்கள்.
ஜூலி வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.

