வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகனுடன் சிறைத்துறை டிஐஜி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஜீவசமாதி அடைய விரும்புவதாக கூறி 13 நாட்களாக வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.